puthiyasaral2025@gmail.com
+91 94423 30750

விஜய் டிவியின் 2008 கலக்கப்போவது யாரு கண்டெடுத்த முத்து இவர்.
2500 மேடைகள் கடந்து உள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் எல்லாம் பயணித்து இதுவரை 1 கோடியே 20 ஆயிரம் மாணவர்களை தன் நம்பிக்கை பேச்சால் ஊக்கபடுத்தி அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியுள்ளார். மேலும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் அனைத்து துறை சார்ந்த பார்வையாளர்களையும் ஊக்கப்படுத்தி வரும் அட்டகாசமான தன்னம்பிக்கை பேச்சாளர் இவர்
விலைமதிப்பில்லாதத் தன் தன்னம்பிக்கை பேச்சுக்களை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
15 ஆண்டுகளாக இலவசமாக தன் நம்பிக்கை வாழ்வை அன்போடு அள்ளிக் கொடுத்து வரும் கொடையாளர் இவர்.
Kalam Book of World Record-ன் "இளைய அப்துல்கலாம்" விருதோடு இதுவரை இவர் பெற்ற மொத்த விருதுகள் எண்ணிக்கை 1156 மற்றும் இரண்டு டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளார்.
தன் வறுமை பவுண்டேஷன் மூலம் கைக்குழந்தைகள் பார்வையற்றோர் மற்றும் முதியோர்களை அரவணைத்து வரும் தாயுமானவராக தொடர்ந்து சேவை செய்யும் சேவகன் இவர்
ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், JCI மற்றும் NGO-கள் போன்ற சமூக அமைப்புகளின் நட்சத்திரப் பேச்சாளர் .
இது போன்று இவரை பற்றி பேச சாதனைகள் பல இருக்க,மேலும் எட்டுத்திக்கும் பரவட்டும் இவரின் புகழ் சிறக்க, என்றென்றும் தொடரட்டும் இவரது தன்னிகரில்லா தன்னம்பிக்கை பயணங்கள்.